skip to main |
skip to sidebar
காமெடியா இல்லே இருக்கு அண்ணா!!
சாமிவேலுவும் சுப்ராவும் ஒன்று சேருகிறார்கலாம்... இந்திய சமுதாயம் ஒன்றுபட வேண்டி இவர்கள் இணைகிறார்கலாம்!!! ஒரு சுலபமான கேள்வி... பொதுத் தேர்தலுக்கு முன் ஏன் இந்த யோசனை வரவில்லையாம்? பாட்டி வடை சுட்ட கதை எல்லாம் இப்பொழுது எடுபடாது அறிவார்ந்த தலைவர்களே!! இந்த கதையை பொய் உங்கள் சகலைகளுக்கு சொல்லுங்க.. அவர்கள் எல்லாம் "ஆமாம் டத்தோ" என்று கதைப்பார்கள்..
மக்கள் சக்தி என்ற மக்களின் எழுச்சி எல்லோர் கண்ணையும் அகல திறந்துவிட்டது.. நீங்கள் பதவியில் இருந்த பொது மலேசியாவில் இந்திய துணை முதல் அமைச்சர் இருந்தது உண்டா??? உங்கள் பதவிக்கு ஆபத்து என்றவுடன் கொசுவும் ஈயும் உறவடுதோ? காமெடியா இல்லே இருக்கு அண்ணா!! :-)