அன்புக்கு வானம் - இந்த
அழகியின் நெஞ்சமெல்லாம்
அன்பர்க்கு தானம் - ஆகா
அணி செய்யும் முகத்தில் நாணம்!
பண்புக்கு மேடை - இந்தப்
பாவையின் உள்ளமெல்லாம்
பளிங்கு நீர் ஓடை! - முத்துப்
பதித்திட்ட தங்க கூடை!
சோழ நிலா என்ற நாவலில் மு.மேத்தா அவர்கள் எழுதிய கவிதை இது. இளவரசன் விக்கிரமன் தனது காதலி சோழ இளவரசி தியாகவல்லியை பார்த்து பாடுவதாக எழுதப்பட்டது.

Official Language: Tamil
Capitals Early Cholas: Poompuhar, Urayur,Medieval Cholas: Pazhaiyaarai, Thanjavur, Gangaikonda Cholapuram
Map and other details above taken from Wikipedia
Capitals Early Cholas: Poompuhar, Urayur,Medieval Cholas: Pazhaiyaarai, Thanjavur, Gangaikonda Cholapuram
Map and other details above taken from Wikipedia