தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுக்கு நீதிமன்றம் இருக்கிறது.. அப்புறம் ஏன் குகன் போலிஸ் காவலில் இறக்க வேண்டும்? நான் கேட்கும் கேள்வி.. குகனின் உடம்பில் ஏன் அவ்வளவு காயம்..? உடம்பு முழுக்க காயங்கள்? இதுதான் போலிஸ் விசாரிக்கும் லட்சணமோ?
Monday, January 26, 2009
எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் இது..
இறப்பு வீட்டில் அரசியல் பேசுவது.. ஏன் அரசியல் பேச வேண்டும் அதுவும் துக்கம் அனுசரிக்க வேண்டிய வீட்டில்? இதனால் வீண் மனஸ்தாபம் சண்டை வருகிறது.. தேவையா? எனதே இடத்தில் என்னே பேச வேண்டும் என்பது ஒரு நியதி இருக்கிறது!! திருந்துவார்களா நம் மக்கள்?
Sunday, January 25, 2009
Saturday, January 24, 2009
Tuesday, January 20, 2009
Sunday, January 11, 2009
Thursday, January 01, 2009
Subscribe to:
Posts (Atom)