'We have to have a government that works for ordinary people. We've got to be able to bring the country together so we have a working majority for change. We have to break down some of the ideologically driven polarization that prevents us from taking practical steps to make the country more competitive and to get opportunity to people.'
ஒபாமவை போல நாட்டின் குடிமக்களை அரவணைத்து செல்லும் ஒரு நேர்மையான வெளிப்படையான தலைவர் @ அரசியல்வாதி மலேசியாவுக்கும் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதிபர்/பிரதம மந்திரி போட்டி வேட்பாளர்களில் யார் தகுதியானவர் என்பதை மக்கள் மத்தியில் விவாதித்து & நிருபித்து, பிறகு அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை நம் நாட்டில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். என்ன செய்வது? எல்லாம் காலம் செய்யும் கோலம்..