வாரணம் ஆயிரம்..சூர்யாவின் நடிப்பில் இன்னொரு பரிமாணம்..கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்..அப்பா-மகன், சூர்யா-மேக்னாவின் காதல், கணவன் மனைவியின் அன்பு..இப்படி பல சொல்லலாம் இந்த படத்தை பற்றி.. இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு படம்.. பாடல்களின் இனிமை.. ரயிலில் பயணத்தின் போது சூர்யா தன் காதலை சமீரா ரெட்டியிடம் வெளிப்படுத்தும் விதம் romantic என்று சொல்லலாம்.... காதலியின் மறைவினால்.. சூர்யாவிக்கு வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு.. என் மனதை கரைத்தது.. :-)
I went to watch Vaaranam Aayiram the newly released Tamil movie casting Surya on Saturday night. A good movie that makes every heart crying seeing the fate that plays in heroes' life. I like the advise given by (Krishnan) father Surya to son Surya "Whatever happen the life must go on". Movie tells about father and son relationship. The scene/way Surya express his love to Sameera Reddy is such a romatic scene. A very good movie to watch, my buddies! :-)