Saturday, July 25, 2009
Thursday, July 23, 2009
ஈழ தமிழர்களின் குமுறல்கள்
ஜெனித்தா செல்வராஜன் sent a message to the members of ஈழ தமிழர்களின் குமுறல்கள்
--------------------
Subject: For the non- tamilians: Ask your tamil friends to translate this valuable TRUTH HISTORY
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே....... இவன் பகவத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர். படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O`Dwyer) ஆம் இவன் மேயர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞ்ர்களில் ஒருவன் தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பு எய்தியவனை - Michael O´Dwyer ) பலி வாங்க துடிக்கிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O´Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துக்கே சென்று விட்டான் என்று.
துவளவில்லை உதம் சிங். அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O´Dwyer - ஜ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல ..... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13 - Mar - 1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O´Dwyer - ஜ கொல்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளையும் நோக்கியும் சுடுகிறார். அவர்கள் முவரும் படுகாயமடைந்து ( Lord Zetland, Luis Dane and Lord Lamington ) பிழைத்து கொள்கிறார்கள்.
மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து....... உதம் சிங்கை 31 - July - 1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தம்மிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்களை இந்தியா கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
சரி இப்பொழுது விட்டையதுக்கு வருவோம் .......................................அனால் இந்தியாவில் இருந்து ராஜிவ் காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதிப்படை ஈழத்திற்க்கு வந்து 5400 பொது மக்களை மற்றும் 800 பெண்களை பாலியல் பலாத்தாகாரம் செய்து கொன்றதற்கு சுபா அங்கு சென்று ஒருவனை கொன்றால் அது தவறா?
"ஒரு பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் சகோதரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக என்னால் அகிம்சையை கடை பிடடிக்க முடியாது " மகாத்மா காந்தி .
1981 october 31 இந்திரா காந்தி அவரது பாது காவலர்கலாலே சுட்டு கொல்லப்படுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொட்டுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்திய இராணுவ வீரர்களோ தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்படுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் களைத்து கொல்லப்படுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீகிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருக்கிறார்கள் !!!!!!!!!
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால் ................... அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை ( 400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழர் எம்மக்கு எவ்வளவு வெறி வர வேண்டும் ..... வந்தது..
பின் இதை நாங்கள் செய்தால் மட்டும் குற்றமா ??
இந்தியர்கள் செய்தால் தியாகி பட்டம் ......... ஈழ தமிழர் நாம் செய்தால் மட்டும் திவிரவாதி பட்டமா?
நல்ல நியாயமாய் இருக்கே............
சிறுது கூட விட்டுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக மனிதர்களை தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது..........
ஆனால் ஒருவருக்கு புரிந்தது............
"ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கும் வீர சாக்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செத்ய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார் .
ஆனால் ரன்பீர் சிங்கோ, ´இன விடுதலையை அடக்குவதர்காகக் கொடுக்கப்படும் விருதை விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கும் வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது`என்று சொல்ல... யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!..
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே ..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இந்தியாவில் இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரியவில்லையே ஏன்?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது.............................
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்........................
இங்கே இந்திய அரசு ( காங்கிரஸ்) என்ன செய்தது .............
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா??? ஏன் செய்யவில்லை ?? மாறாக அவர்களுக்கு பிரமதர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்களே அது ஏன்???
அப்படி என்றால் ராஜீவ் காந்தியை கொன்றது சுபா தானே?? சுபா தானே அப்பொழுதே இறந்து விட்டாலே.....அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும் ( ஒற்றை கண் சிவராசன் - உட்பட ) பொங்களூரில் உள்ள வீடில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்???
இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையிலே வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் ஏன் எம் விடுதலை போராளிகளுக்கு மட்டும் தடை ???? இந்தியாவில் பிரபாகரன் பேரை சொன்னாலே போதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுதே ........ (NSA) ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது ........!!!!!!
எதற்க்கு எடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லி சோனியா காந்திக்கு தல ஆட்டும் கரு "நாய் " நீதி போன்ற அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?
இது எதனால் தெரியுமா எம் உறவுகளே தமிழர் எம்மக்குள் இருக்கும் எட்டப்பர்கள் கருங்காலிகள் மற்றும் பீ தின்னும் கூட்டம் சீக்கியர்களிடம் இல்லை..... இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறார்கள் என்று இந்தியாவில் இருக்கும் ஒரு தமிழர் கேட்டால் ( இயக்குனர் சிமானுக்கு நடந்தது அறிவிர்கள் தானே) தமிழர் நாம் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிரோம்மாம் ( பேசுகிறார்களாம் )மற்றும் இவர்கள் எல்லாம் எம் வி்டுதலை போராளிகள் ( அதாவது விடுதலை புலி) ஆதரவாளர்களாம்-......
அட வெக்கம் கெட்ட தெரு நாய்களே.......
நியாத்தை கேட்பதற்கு நண்பர்களே நீங்களோ நானோ இங்கே யாரும் புலியாக இருக்க தேவை இல்லை.....
மனிதர்
இலங்கை தமிழன்
கொழும்பு தமிழன்
மலையக தமிழன்
ஈழ தமிழன்
தமிழ்நாட்டு தமிழன்
புலம் பெயர் தமிழன்
இலங்கையர்
இந்தியர்
மொத்தத்தில் தமிழனாக இருக்க தேவை இல்லை......
நாம் மனிதர்கள் ஆக இருந்தால் போதாது.... அது ஒன்றே போதுமே.......இதை யாராவது அந்த மானம் கெட்ட கரு"நாய்"நிதிக்கும்........ இன்னும் எம்மை வைத்து பிச்சை எடுத்து தின்னும் பல வெக்கம் கெட்ட ஈன பிறப்புகளுக்கு எடுத்து சொல்விர்களா,........
நாம் எம் உறவுகளுக்கா செய்ய வேண்டியது ஏராளம்....... ஈழ உறவுகளுக்கு ஆக குரல் குடுக்க முடியவில்லை என்று கவலை படும் நண்பர்களே...... உங்களை நீங்கள் கேட்க்கும் கேள்வியே பெரிய உதவியாக இருக்கும் எம் மக்களுக்கு........
தயவு செய்து உங்கள் நண்பர்களிட்டமும் உங்களிடமும் கேளுங்கள் நீங்கள் மனிதர்களா இல்லை தமிழர்களா இல்லை இந்தியர்களா... இந்துவா..... கிறிஸ்தவமா ....அல்லது இஸ்லாம என்று........
இப்படிக்கு
மனிதனாக வாழ துடிக்கும் நான்..
Subscribe to:
Posts (Atom)