Monday, June 29, 2009

உதவி செய்யும் நண்பர்களை மறந்து அவர்களை தூற்றினால் என்ன நடக்கும் என்பதை ஆணி அடித்தது நச்சென்று சொல்லி இருக்கிறார்கள்.. சசிகுமார் என்ற ஐந்தே நடிகர.. இளைய தளபதி.புரச்சி தளபதி போன்றவர்களை விட பல மடங்கு நன்றாக நடித்துள்ளார்!!

Thursday, April 09, 2009

Unnaipol Oruvan by Kamal Hassan

I am waiting for this movie acted by Kamal Hassan.

Sunday, March 15, 2009

சிவா மனசுலே சக்தி



சிவா மனசுலே சக்தி.. அல்லது சக்தி மனசுலே சிவா.. அழுத்தமான கதை களம் இல்லாவிடினும் இது ஒரு ஜாலியான படம்! சிவா மற்றும் அவனது காதலி சக்தி இடையே எழும் ஈகோ பிரச்னை இருவருக்கும் துன்பத்தை தருகிறது. சந்தானம் ஜீவாவின் காமெடி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது..  இந்த வசனம் ஜீவா (சிவா) படத்தில் பேசியது.. இந்த மாதிரியான இங்கலிஷ் படம் முழுக்க உள்ளது!! :-) படத்தை என்ஜாய் பண்ணி பார்க்கலாம்!!

உண்மையா பொய்யா???

Friendtser,FaceBook போன்ற இணையதளங்கள் CIA,FBI போன்ற அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சுகளின் உளவு/வேவு வேளைக்கு பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உண்மையா இல்லை பொய்யா என்பது அவரவர் எண்ணைத்தை பொருத்தது என்றாலும் நமது சொந்த தகவல்களை இணையத்தில் கொடுப்பது உண்மையிலேயே பாதகமானது!!

ஓம் நமசிவாய!!

கடந்த புதன்கிழமை (11/03/2009) என் அலுவலக தோழர்களுடன் காற்பந்து விளையாடிய பிரகாஷ் என்ற தோழர் விளையாடும்போதே விழுந்து மரணமுற்றார். அந்த நிகழ்வு நான்/நாங்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று!! கடந்த வாரம்தான் ஒரு தோழி "வெண்ணிலா கபடி குழு" என்ற தமிழ் படத்தை பார்த்துவிட்டு விளையாடும்போது எப்படி ஒருவர் இறக்க முடியும் என்று ஐயம் எழுப்பினாள். ஆனால் இந்த மாதிரியான ஒரு துயரச் சம்பவம் என்னை சுற்றி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஒவ்வொரு வாரமும் காற்பந்து விளையாடும் நான் ஏனோ தெரியவில்லை கடந்த புதன்கிழமை விளையாட போகவில்லை..விளையாடும் எண்ணம் இல்லை என்றே சொல்லவேண்டும்!!! நண்பர் பிரகாஷ் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வாழ்வா இறைவனை வேண்டுகிறேன்! ஓம் நமசிவாய!!

Tuesday, March 10, 2009

Thursday, February 26, 2009

A.R.RAHMAN OSCAR 2009

Speech best music director voice for slumdog millionaire 81st oscar.

Friday, February 20, 2009

Vinnai Thaandi Varuvaaya

Simbhus Vinnai Thaandi Varuvaaya To Starts On Valentine’s Day 2009.

Little superstar Simbhu will be teaming up with Gautham Vasudev Menon. Little Super Star Silambarasan is pairing with Trisha in Vinnai Thaandi Varuvaaya. This is the first time Gautum works with A.R.Rahman. The talented songster who won the Golden Globe and is being touted to win the coveted Oscar.

The three musketeers Gautham Menon – Simbhu – AR Rahman are talented personalities in their own jobs and a combined effort is most likely to end in a solid entertainer.  








Monday, January 26, 2009

ஒரே ஒரு கேள்வி..

தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுக்கு நீதிமன்றம் இருக்கிறது.. அப்புறம் ஏன் குகன் போலிஸ் காவலில் இறக்க வேண்டும்? நான் கேட்கும் கேள்வி.. குகனின் உடம்பில் ஏன் அவ்வளவு காயம்..? உடம்பு முழுக்க காயங்கள்? இதுதான் போலிஸ் விசாரிக்கும் லட்சணமோ?

எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் இது..

இறப்பு வீட்டில் அரசியல் பேசுவது.. ஏன் அரசியல் பேச வேண்டும் அதுவும் துக்கம் அனுசரிக்க வேண்டிய வீட்டில்? இதனால் வீண் மனஸ்தாபம் சண்டை வருகிறது.. தேவையா? எனதே இடத்தில் என்னே பேச வேண்டும் என்பது ஒரு நியதி இருக்கிறது!! திருந்துவார்களா நம் மக்கள்?

Saturday, January 24, 2009

Thursday, January 01, 2009

Rajinikanth & Kamal Hassan movie scene..

Superb scene with dialogues!!! :-)

Wish you Happy New Year 2009

New Year Myspace Comments 

Wish you Happy New Year 2009

Virumandi kamal speaking

What Kamal saying is make sense right? :-)

Friday, December 05, 2008

Pakistan military trained Mumbai terrorists

Bruce Loudon, South Asia correspondent | December 05, 2008
Article from:  The Australian

US intelligence agencies have determined that retired officers of the Pakistan army and Inter-Services Intelligence spy agency helped train the Islamic terrorists who attacked Mumbai.The disclosure came as Washington yesterday sent the names of four former top officials of the ISI to the UN to be placed on a Security Council list of international terrorists.

Please visit  The Australian for the full article.

India and US pointing Pakistan militants on the Mumbai terror attacks. It is well known that ISI assisting militants to do attackes in India all the time. I am not understand the reason international community still keep silence on Pakistan involvement in these terror activities which killing innocent people.

Thursday, December 04, 2008

How to Find Happiness??

I read this article in the Positivity blog recently. It might be usefull for the person whom finding for happiness out there. The title of the article is "How to Find Happiness: 7 Timeless Tips from the Last 2500 Years"

I just post a small portion of the article down here which I think is the most important part to find happiness and forget the sadness.

When one door of happiness closes, another opens, but often we look so long at the closed door that we do not see the one that has been opened for us.
"Helen Keller"

The foolish man seeks happiness in the distance, the wise grows it under his feet.
" James Oppenheim"

My dear friends...Focus on the present, not yesterday and plan for tomorrow. Do not sit and cry thinking about the past problems. Life must go on!!